Sunday, October 1, 2006

மைய இதழ் - அக்டோபர் 2006


Articles: கட்டுரைகள்

தமிழ் மறை திருவாய்மொழி - 8 - பரந்த கண்ணோட்டத்திலே, திருவாய்மொழி நூலின் சாரமான எளிய உட்பொருளையும்... மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-இலக்கிய-நயம் போன்ற அரிய உட்பொதிந்த கருத்துக்களையும்... வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, இந்நூலில் பரந்த பொது-நோக்கு கருத்துக்கள், வேங்கடவன் நம்மாழ்வாருக்கு மட்டும் தந்த விதிவிலக்குச்- சிறப்பு, ராமானுஜர் திருமலை ஏறிய தெய்வீக அனுபவம், திருவேங்கடவனின் அரிய இறை-நெறி, நல்-வாழ்க்கைக்கு சந்திரன் உணர்த்தும் முன்னுதாரணம் ஆகியவற்றை சுவைபட பேசுகிறது.

கவிதை இயற்றிக் கலக்கு! - 8 - பேரா.பசுபதியின் கவிதை இலக்கணத் தொடரின் இப்பகுதியில் குற்றியலிகரம், அளபெடை, ஆய்தம் , ஐகாரக் குறுக்கம், ஒற்றுகள் இவற்றை அலகிடுதலில் உள்ள நுணுக்கங்கள் , வெண்டளை பற்றிய விளக்கங்கள் உள்ளன. முந்தைய பகுதிகளின் சுட்டிகளையும்
( பயிற்சிகளுக்குப் பலர் தந்த விடைகளையும் ) பார்க்கலாம்.


கந்தனுக்கு அலங்காரம் - 2 - ராகவன் வழங்கும் "கந்தர் அலங்காரம்" விளக்கவுரை.

சங்கீத அலை கடல் - 8 - எளிய கட்டுரை மொழியிலே.. கர்நாடக-சங்கீதத்தை ரசிகர்-கண்ணோட்டத்தில்... படிப்பதோடு கேட்டு-ரசிக்கவும்-தக்கபடி (Audio- URL-களோடு) வழங்கப்பட்டுவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, சங்கீதத்தால் பெரும் பயன் அடைந்த ரசிகர் ஒருவரது வியக்கத்-தக்க உண்மை அனுபவம், தமிழ்-இசையின் தனித்தன்மை, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் தோற்றுவித்த புதிய ராகங்கள், அவர் இயற்றிய பன்மொழி கீர்த்தனைகள், மங்கள-ராகங்களின் அடிப்படை, மத்தியமாவதி ராக-குணம், சங்கீதத்-தரமான திரைப்பாடல்கள்... போன்றவற்றை, ஆர்வம் மேலிடும் வகையிலே உரையாடுகிறது.

Shakespeare: Shaken, not Stirred - 6 - So much has been written about Shakespeare and his works! But this time, it is Shakespeare with a difference. This is Shakespeare, Shaken not Stirred! Read on and see if Shakespeare is about to turn in his grave as Badri & Prabhu make light work of the tragedy!!.

Navarathri Mandapam - Navarathri the nine day festival is prayer to the divine mother to bless us with insight resourcefulness and victory. This festival at the Navarathri Mandapam instituted by Maharaja Swati Tirunal is the celebration of bhakti and pure music. Dear readers, come and experince it.

Picture Puzzle: SPEAKNG PICTURES..! - This is a Pictorial puzzle... with Pictures of Fun and Thought-provoking Sense. Each picture in the order of Sequence, convey its brief Sense by one or two words, finally forming one Sentence, which is to be found out by the Viewers... (Answer given). An interesting presentation for Thoughts, Look and Fun!


Stories: கதைகள்

ட்ராயிங் மாஸ்டர் (இசைமணி)


Poems: கவிதைகள்

மரபில் நகைச்சுவை - 6 (அனந்த்)

பந்தம் (பவளமணி பிரகாசம்)

ஒரே ஒரு தாய் (இசைமணி)

Mirror (Querida)

Spectacles (Sridevi)

No comments: