Wednesday, November 1, 2006

மைய இதழ் - நவம்பர் 2006

Articles: கட்டுரைகள்

தமிழ் மறை திருவாய்மொழி - 9 - பரந்த கண்ணோட்டத்திலே, திருவாய்மொழி நூலின் சாரமான எளிய உட்பொருளையும்... மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-இலக்கிய-நயம் போன்ற அரிய உட்பொதிந்த கருத்துக்களையும்... வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, பல்வேறு சமயங்களை குறித்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் அணுகுமுறை, முதன்முதல் திருமலையில் தனிக்-குடும்பமாக குடியேறி வேங்கடவனுக்கு தொண்டு செய்த பக்தரின் புல்லரிக்கும் அனுபவம், தமிழ்-மறை வளர்த்த தமிழ், வேதம் தமிழ்-செய்த மாறன், வேங்கடவன் ஆணா பெண்ணா?...என்பன போன்ற புதிர்களுக்கு விடை-விளக்கம், இம்மை வாழ்வுக்கு சந்திரன் உணர்த்தும் அனுபவக்-கல்வி ஆகியவற்றை விறுவிறுப்பான நடையில் தெளிவுபட பேசுகிறது.

கவிதை இயற்றிக் கலக்கு! - 9 - பேரா.பசுபதியின் கவிதை இலக்கணத் தொடரின் இப்பகுதியில் வெண்பாவின் ஈற்றடியின் இலக்கணம், தளைகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன. முந்தைய பகுதிகளின் சுட்டிகளையும் ( பயிற்சிகளுக்குப் பலர் தந்த விடைகளையும் ) பார்க்கலாம்.

கந்தனுக்கு அலங்காரம் - 3 - ராகவன் வழங்கும் "கந்தர் அலங்காரம்" விளக்கவுரை.

சங்கீத அலை கடல் - 9 - எளிய கட்டுரை மொழியிலே.. கர்நாடக-சங்கீதத்தை ரசிகர்-கண்ணோட்டத்தில்... படிப்பதோடு கேட்டு-ரசிக்கவும்-தக்கபடி (Audio- URL-களோடு) வழங்கப்பட்டுவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, சங்கீதத்தை பற்றி ஏதும் அறியா ஒருவரின் கேலிப்-பேச்சுக்கும் குழப்பத்திற்கும் விடை-விளக்கம், ரசித்து இன்புறுவது எப்படி?, இசையால் நல்வாழ்வுப்-பயன், தமிழ்-இசையின் சிறப்பு, முத்தையா பாகவதரின் மாண்பு, பல்வேறு தெய்வங்கள் மிக உவக்கும் ராகங்கள், துக்கடா பாட்டுக்களின் தோற்றம், மத்தியமாவதி ராகத்தின் குண-பான்மை, சங்கீத திரைப்-பாடல்களை கீர்த்தனைகளுடன் ஒப்பீடு... ஆகியவற்றை சுவைபட அலசுகிறது.

70-th Year of Temple Entry Proclamation


Stories: கதைகள்

அடிபட்ட அதிருஷ்டம் (இசைமணி)

Celebration (Sridevi)


Poems: கவிதைகள்

மரபில் நகைச்சுவை - 7 (அனந்த்)

சாத்தியம் (பவளமணி பிரகாசம்)

Window of my heart (Isaimani)

Skies (Sridevi)

Possession (Querida)

No comments: