Thursday, February 1, 2007

மைய இதழ் - பிப்ரவரி 2007

Articles: கட்டுரைகள்

தமிழ் மறை திருவாய்மொழி - 12 - பரந்த கண்ணோட்டத்திலே, திருவாய்மொழி நூலின் சாரமான எளிய உட்பொருளையும்... மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-இலக்கிய-நயம் போன்ற அரிய உட்பொதிந்த கருத்துக்களையும்... வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, இறைவன் ஒருவனா பலரா?, அவர்களுள் இடைத்-தொடர்பு என்ன?... சிவ-பெருமானை பரம்பொருளாக வணங்கலாகாதா என்ற சைவர்களின் கேள்விக்கு ராமானுஜரின் மறுமொழி... மாண்புறு திருவருள் பெற, மானிடர் வழிபடவேண்டிய கடவுள் பற்றி பீஷ்மர் விளக்கம்... போன்றவற்றை ஆர்வம் தூண்டும் வகையில் சுவை-ததும்ப அலசும் கட்டுரை.. வள-ஊக்கி மருந்து (Tonic)... பயனுறு நல்வாழ்வுக்கு.

கவிதை இயற்றிக் கலக்கு! - 12 - பேரா.பசுபதியின் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் வஞ்சித் துறை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

கந்தனுக்கு அலங்காரம் - 6 - ராகவன் வழங்கும் "கந்தர் அலங்காரம்" விளக்கவுரை.

சங்கீத அலை கடல் - 12 - எளிய கட்டுரை மொழியிலே.. கர்நாடக-சங்கீதத்தை ரசிகர்-கண்ணோட்டத்தில்... படிப்பதோடு கேட்டு-ரசிக்கவும்-தக்கபடி (Audio- URL-களோடு) வழங்கப்பட்டுவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, தமிழர்களின் நடைமுறை- வாழ்க்கையில் இசையின் தாக்கம்... ஒரே ராக பாட்டுக்கள்-இடையே ஆழ்-சுவை தர-பாகுபாடு... அரியக்குடி பாகவதர் வழங்கிய நூதன-சுவை கச்சேரி சம்பவம்... நாட்டைக்-குறிஞ்சி ஆக்கிய முத்தையா பாகவதர்... சங்கீத திரைப்-பாடல்கள்... ஆகியவை பற்றி சுவைபட பேசி பாடும் நல்-விருந்து... அறிவுக்கு.! மனதிற்கு.! கண்ணுக்கு.! செவிக்கு.!!


Folk Entertainments of Kerala - In this article, Padmanabha writes on the two popular puppetry forms of Kerala - Paava Kathakali and Tholpaava Kootthu.


Stories: கதைகள்

சம்சாரம் (பிரபு ராம்)

Bait (Sridevi)


Poems: கவிதைகள்

மரபில் நகைச்சுவை - 10 (அனந்த்)

வாயில்லாப் பிராணி (இசைமணி)

சின்னவளே (பவளமணி பிரகாசம்)

Waiting (Sridevi)

Poetry Column (Querida)