Friday, December 1, 2006

மைய இதழ் - டிசம்பர் 2006

Articles: கட்டுரைகள்

தமிழ் மறை திருவாய்மொழி - 10 - பரந்த கண்ணோட்டத்திலே, திருவாய்மொழி நூலின் சாரமான எளிய உட்பொருளையும்... மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-இலக்கிய-நயம் போன்ற அரிய உட்பொதிந்த கருத்துக்களையும்... வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, கடவுள் குறித்து ஆதிசங்கரரின் பரந்த மனக்-கண்ணோட்டம்... தமிழ்-மறை வளர்த்த தமிழிசைக்-கலையும், தமிழ் நாட்டியக்-கலையான அரையர்-சேவையும்... கூட்டு-வழிபாட்டு நெறியின் மேன்மை விளக்கும் ராமானுஜரின் தெய்வீக அனுபவம்... திருவேங்கடவனுள் மறைந்து அருளும் ஆண்டாள்... நல்வாழ்வுக்கு சந்திரன் உணர்த்தும் இலக்கண-நெறி... போன்றவற்றை எளிய நடையில் அலசுகிறது.

கவிதை இயற்றிக் கலக்கு! - 10 - பேரா.பசுபதியின் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் குறள் வெண்செந்துறை என்ற பாடல் வடிவத்தின் இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

கந்தனுக்கு அலங்காரம் - 4 - ராகவன் வழங்கும் "கந்தர் அலங்காரம்" விளக்கவுரை.

சங்கீத அலை கடல் - 10 - எளிய கட்டுரை மொழியிலே.. கர்நாடக-சங்கீதத்தை ரசிகர்-கண்ணோட்டத்தில்... படிப்பதோடு கேட்டு-ரசிக்கவும்-தக்கபடி (Audio- URL-களோடு) வழங்கப்பட்டுவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, உலக அரங்கின் பல்வகை இசை-நெறிகளுள் கர்நாடக-சங்கீதத்தின் தனித்தன்மையும் மேன்மையும்... சங்கீதம் ஏதும் அறியாத ஓர் அன்பரின் சந்தேகங்களுக்கும் ஆதார கேள்விகளுக்கும் எளிய விடை விளக்கங்கள்... பறவை-மொழி கற்ற வேடுவர்களுடன் ஒரு ரசிகரின் சுவைமிகு காட்டு-அனுபவம்... தேர்ந்தெடுத்த தமிழிசை பாட்டுக்கள்... "வால்மீகியின் அவதாரரே தியாகராஜர்" என்று முத்தையா பாகவதர் தெரிவித்த கருத்தாய்வு... திரைப்-பாடல்களில் சங்கீதம்... போன்றவற்றை, ஆர்வம் தூண்டும் வகையிலே பேசுகிறது.


Maharaja Swati Tirunal - A tribute to the Maharaja whose death anniversary falls on 25 December.


Stories: கதைகள்

இரண்டு முடிச்சுக்கள் (இசைமணி)

Happiness (Sridevi)


Poems: கவிதைகள்

மரபில் நகைச்சுவை - 8 (அனந்த்)

ஆண்மகனே! (பவளமணி பிரகாசம்)

The lady with the flowers (Sridevi)

Mortal Epiphany (Querida)

No comments: