Thursday, February 1, 2007

மைய இதழ் - பிப்ரவரி 2007

Articles: கட்டுரைகள்

தமிழ் மறை திருவாய்மொழி - 12 - பரந்த கண்ணோட்டத்திலே, திருவாய்மொழி நூலின் சாரமான எளிய உட்பொருளையும்... மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-இலக்கிய-நயம் போன்ற அரிய உட்பொதிந்த கருத்துக்களையும்... வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, இறைவன் ஒருவனா பலரா?, அவர்களுள் இடைத்-தொடர்பு என்ன?... சிவ-பெருமானை பரம்பொருளாக வணங்கலாகாதா என்ற சைவர்களின் கேள்விக்கு ராமானுஜரின் மறுமொழி... மாண்புறு திருவருள் பெற, மானிடர் வழிபடவேண்டிய கடவுள் பற்றி பீஷ்மர் விளக்கம்... போன்றவற்றை ஆர்வம் தூண்டும் வகையில் சுவை-ததும்ப அலசும் கட்டுரை.. வள-ஊக்கி மருந்து (Tonic)... பயனுறு நல்வாழ்வுக்கு.

கவிதை இயற்றிக் கலக்கு! - 12 - பேரா.பசுபதியின் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் வஞ்சித் துறை என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

கந்தனுக்கு அலங்காரம் - 6 - ராகவன் வழங்கும் "கந்தர் அலங்காரம்" விளக்கவுரை.

சங்கீத அலை கடல் - 12 - எளிய கட்டுரை மொழியிலே.. கர்நாடக-சங்கீதத்தை ரசிகர்-கண்ணோட்டத்தில்... படிப்பதோடு கேட்டு-ரசிக்கவும்-தக்கபடி (Audio- URL-களோடு) வழங்கப்பட்டுவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, தமிழர்களின் நடைமுறை- வாழ்க்கையில் இசையின் தாக்கம்... ஒரே ராக பாட்டுக்கள்-இடையே ஆழ்-சுவை தர-பாகுபாடு... அரியக்குடி பாகவதர் வழங்கிய நூதன-சுவை கச்சேரி சம்பவம்... நாட்டைக்-குறிஞ்சி ஆக்கிய முத்தையா பாகவதர்... சங்கீத திரைப்-பாடல்கள்... ஆகியவை பற்றி சுவைபட பேசி பாடும் நல்-விருந்து... அறிவுக்கு.! மனதிற்கு.! கண்ணுக்கு.! செவிக்கு.!!


Folk Entertainments of Kerala - In this article, Padmanabha writes on the two popular puppetry forms of Kerala - Paava Kathakali and Tholpaava Kootthu.


Stories: கதைகள்

சம்சாரம் (பிரபு ராம்)

Bait (Sridevi)


Poems: கவிதைகள்

மரபில் நகைச்சுவை - 10 (அனந்த்)

வாயில்லாப் பிராணி (இசைமணி)

சின்னவளே (பவளமணி பிரகாசம்)

Waiting (Sridevi)

Poetry Column (Querida)

Monday, January 1, 2007

மைய இதழ - ஜனவரி 2007

Articles: கட்டுரைகள்

தமிழ் மறை திருவாய்மொழி - 11 - பரந்த கண்ணோட்டத்திலே, திருவாய்மொழி நூலின் சாரமான எளிய உட்பொருளையும்... மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-இலக்கிய-நயம் போன்ற அரிய உட்பொதிந்த கருத்துக்களையும்... வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, மாந்தரின் சௌபாக்கிய இன்ப-வாழ்வுக்கு மகாத்மா காந்தி காட்டும் நல்வழி... ராமானுஜரின் குரு மதிவிகற்பால் கற்பித்த விபரீத பொருள்... சிவபெருமானை வணங்குவது வேத-நெறிக்கு புறம்பானதா என்ற சைவர்களின் கேள்விக்கு ராமானுஜரின் மறுமொழி.. போன்றவற்றை சுவாரசியம்-ததும்ப அலசுகிறது

கவிதை இயற்றிக் கலக்கு! - 11 - பேரா.பசுபதியின் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் ஆசிரியப்பா அல்லது அகவல் என்ற பாடல் வடிவத்தின் பல வகைகளைப் பற்றிய இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

கந்தனுக்கு அலங்காரம் - 5 - ராகவன் வழங்கும் "கந்தர் அலங்காரம்" விளக்கவுரை.

சங்கீத அலை கடல் - 11 - எளிய கட்டுரை மொழியிலே.. கர்நாடக-சங்கீதத்தை ரசிகர்-கண்ணோட்டத்தில்... படிப்பதோடு கேட்டு-ரசிக்கவும்-தக்கபடி (Audio- URL-களோடு) வழங்கப்பட்டுவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, உலக அரங்கில் கர்நாடக சங்கீதத்தின் மேன்மை, சங்கீதம் கற்ற அமெரிக்கர் பாடிய தமிழ் கீர்த்தனை... ரசிகர்களுக்கு பேரானந்தம் தரும் சங்கீத நுணுக்கம்... மேடை-துளிகள், காம்போதி ராக குணப்பாங்கு... இசை-வானில் உதய-தாரகையர் (புதிய தொடர் பகுதி)... சங்கீத திரைப்-பாடல்கள்... போன்றவற்றை சுவைபட பேசி பாடுகிறது.

Padmanabhapuram Palace - An article detailing the historical significance, unique architecture and sculptures of this cultural heritage of Kerala, with sketches.


Stories: கதைகள்

பசும்பால் (இசைமணி)

The Test (Sridevi)


Poems: கவிதைகள்

மரபில் நகைச்சுவை - 9 (அனந்த்)

யுகப் புரட்௪சி (பவளமணி பிரகாசம்)

Dignity in the running (Sridevi)

Remains of There (Querida)

Friday, December 1, 2006

மைய இதழ் - டிசம்பர் 2006

Articles: கட்டுரைகள்

தமிழ் மறை திருவாய்மொழி - 10 - பரந்த கண்ணோட்டத்திலே, திருவாய்மொழி நூலின் சாரமான எளிய உட்பொருளையும்... மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-இலக்கிய-நயம் போன்ற அரிய உட்பொதிந்த கருத்துக்களையும்... வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, கடவுள் குறித்து ஆதிசங்கரரின் பரந்த மனக்-கண்ணோட்டம்... தமிழ்-மறை வளர்த்த தமிழிசைக்-கலையும், தமிழ் நாட்டியக்-கலையான அரையர்-சேவையும்... கூட்டு-வழிபாட்டு நெறியின் மேன்மை விளக்கும் ராமானுஜரின் தெய்வீக அனுபவம்... திருவேங்கடவனுள் மறைந்து அருளும் ஆண்டாள்... நல்வாழ்வுக்கு சந்திரன் உணர்த்தும் இலக்கண-நெறி... போன்றவற்றை எளிய நடையில் அலசுகிறது.

கவிதை இயற்றிக் கலக்கு! - 10 - பேரா.பசுபதியின் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதியில் குறள் வெண்செந்துறை என்ற பாடல் வடிவத்தின் இலக்கணமும், காட்டுகளும் உள்ளன.

கந்தனுக்கு அலங்காரம் - 4 - ராகவன் வழங்கும் "கந்தர் அலங்காரம்" விளக்கவுரை.

சங்கீத அலை கடல் - 10 - எளிய கட்டுரை மொழியிலே.. கர்நாடக-சங்கீதத்தை ரசிகர்-கண்ணோட்டத்தில்... படிப்பதோடு கேட்டு-ரசிக்கவும்-தக்கபடி (Audio- URL-களோடு) வழங்கப்பட்டுவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, உலக அரங்கின் பல்வகை இசை-நெறிகளுள் கர்நாடக-சங்கீதத்தின் தனித்தன்மையும் மேன்மையும்... சங்கீதம் ஏதும் அறியாத ஓர் அன்பரின் சந்தேகங்களுக்கும் ஆதார கேள்விகளுக்கும் எளிய விடை விளக்கங்கள்... பறவை-மொழி கற்ற வேடுவர்களுடன் ஒரு ரசிகரின் சுவைமிகு காட்டு-அனுபவம்... தேர்ந்தெடுத்த தமிழிசை பாட்டுக்கள்... "வால்மீகியின் அவதாரரே தியாகராஜர்" என்று முத்தையா பாகவதர் தெரிவித்த கருத்தாய்வு... திரைப்-பாடல்களில் சங்கீதம்... போன்றவற்றை, ஆர்வம் தூண்டும் வகையிலே பேசுகிறது.


Maharaja Swati Tirunal - A tribute to the Maharaja whose death anniversary falls on 25 December.


Stories: கதைகள்

இரண்டு முடிச்சுக்கள் (இசைமணி)

Happiness (Sridevi)


Poems: கவிதைகள்

மரபில் நகைச்சுவை - 8 (அனந்த்)

ஆண்மகனே! (பவளமணி பிரகாசம்)

The lady with the flowers (Sridevi)

Mortal Epiphany (Querida)

Wednesday, November 1, 2006

மைய இதழ் - நவம்பர் 2006

Articles: கட்டுரைகள்

தமிழ் மறை திருவாய்மொழி - 9 - பரந்த கண்ணோட்டத்திலே, திருவாய்மொழி நூலின் சாரமான எளிய உட்பொருளையும்... மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-இலக்கிய-நயம் போன்ற அரிய உட்பொதிந்த கருத்துக்களையும்... வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, பல்வேறு சமயங்களை குறித்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் அணுகுமுறை, முதன்முதல் திருமலையில் தனிக்-குடும்பமாக குடியேறி வேங்கடவனுக்கு தொண்டு செய்த பக்தரின் புல்லரிக்கும் அனுபவம், தமிழ்-மறை வளர்த்த தமிழ், வேதம் தமிழ்-செய்த மாறன், வேங்கடவன் ஆணா பெண்ணா?...என்பன போன்ற புதிர்களுக்கு விடை-விளக்கம், இம்மை வாழ்வுக்கு சந்திரன் உணர்த்தும் அனுபவக்-கல்வி ஆகியவற்றை விறுவிறுப்பான நடையில் தெளிவுபட பேசுகிறது.

கவிதை இயற்றிக் கலக்கு! - 9 - பேரா.பசுபதியின் கவிதை இலக்கணத் தொடரின் இப்பகுதியில் வெண்பாவின் ஈற்றடியின் இலக்கணம், தளைகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன. முந்தைய பகுதிகளின் சுட்டிகளையும் ( பயிற்சிகளுக்குப் பலர் தந்த விடைகளையும் ) பார்க்கலாம்.

கந்தனுக்கு அலங்காரம் - 3 - ராகவன் வழங்கும் "கந்தர் அலங்காரம்" விளக்கவுரை.

சங்கீத அலை கடல் - 9 - எளிய கட்டுரை மொழியிலே.. கர்நாடக-சங்கீதத்தை ரசிகர்-கண்ணோட்டத்தில்... படிப்பதோடு கேட்டு-ரசிக்கவும்-தக்கபடி (Audio- URL-களோடு) வழங்கப்பட்டுவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, சங்கீதத்தை பற்றி ஏதும் அறியா ஒருவரின் கேலிப்-பேச்சுக்கும் குழப்பத்திற்கும் விடை-விளக்கம், ரசித்து இன்புறுவது எப்படி?, இசையால் நல்வாழ்வுப்-பயன், தமிழ்-இசையின் சிறப்பு, முத்தையா பாகவதரின் மாண்பு, பல்வேறு தெய்வங்கள் மிக உவக்கும் ராகங்கள், துக்கடா பாட்டுக்களின் தோற்றம், மத்தியமாவதி ராகத்தின் குண-பான்மை, சங்கீத திரைப்-பாடல்களை கீர்த்தனைகளுடன் ஒப்பீடு... ஆகியவற்றை சுவைபட அலசுகிறது.

70-th Year of Temple Entry Proclamation


Stories: கதைகள்

அடிபட்ட அதிருஷ்டம் (இசைமணி)

Celebration (Sridevi)


Poems: கவிதைகள்

மரபில் நகைச்சுவை - 7 (அனந்த்)

சாத்தியம் (பவளமணி பிரகாசம்)

Window of my heart (Isaimani)

Skies (Sridevi)

Possession (Querida)

Sunday, October 1, 2006

மைய இதழ் - அக்டோபர் 2006


Articles: கட்டுரைகள்

தமிழ் மறை திருவாய்மொழி - 8 - பரந்த கண்ணோட்டத்திலே, திருவாய்மொழி நூலின் சாரமான எளிய உட்பொருளையும்... மானிட வாழ்வு-இயல், அற-நெறி, இறையுணர்வு, தமிழ்-இலக்கிய-நயம் போன்ற அரிய உட்பொதிந்த கருத்துக்களையும்... வழங்கிவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, இந்நூலில் பரந்த பொது-நோக்கு கருத்துக்கள், வேங்கடவன் நம்மாழ்வாருக்கு மட்டும் தந்த விதிவிலக்குச்- சிறப்பு, ராமானுஜர் திருமலை ஏறிய தெய்வீக அனுபவம், திருவேங்கடவனின் அரிய இறை-நெறி, நல்-வாழ்க்கைக்கு சந்திரன் உணர்த்தும் முன்னுதாரணம் ஆகியவற்றை சுவைபட பேசுகிறது.

கவிதை இயற்றிக் கலக்கு! - 8 - பேரா.பசுபதியின் கவிதை இலக்கணத் தொடரின் இப்பகுதியில் குற்றியலிகரம், அளபெடை, ஆய்தம் , ஐகாரக் குறுக்கம், ஒற்றுகள் இவற்றை அலகிடுதலில் உள்ள நுணுக்கங்கள் , வெண்டளை பற்றிய விளக்கங்கள் உள்ளன. முந்தைய பகுதிகளின் சுட்டிகளையும்
( பயிற்சிகளுக்குப் பலர் தந்த விடைகளையும் ) பார்க்கலாம்.


கந்தனுக்கு அலங்காரம் - 2 - ராகவன் வழங்கும் "கந்தர் அலங்காரம்" விளக்கவுரை.

சங்கீத அலை கடல் - 8 - எளிய கட்டுரை மொழியிலே.. கர்நாடக-சங்கீதத்தை ரசிகர்-கண்ணோட்டத்தில்... படிப்பதோடு கேட்டு-ரசிக்கவும்-தக்கபடி (Audio- URL-களோடு) வழங்கப்பட்டுவரும் இக்கட்டுரைத்-தொடரிலே... இப்பகுதி, சங்கீதத்தால் பெரும் பயன் அடைந்த ரசிகர் ஒருவரது வியக்கத்-தக்க உண்மை அனுபவம், தமிழ்-இசையின் தனித்தன்மை, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் தோற்றுவித்த புதிய ராகங்கள், அவர் இயற்றிய பன்மொழி கீர்த்தனைகள், மங்கள-ராகங்களின் அடிப்படை, மத்தியமாவதி ராக-குணம், சங்கீதத்-தரமான திரைப்பாடல்கள்... போன்றவற்றை, ஆர்வம் மேலிடும் வகையிலே உரையாடுகிறது.

Shakespeare: Shaken, not Stirred - 6 - So much has been written about Shakespeare and his works! But this time, it is Shakespeare with a difference. This is Shakespeare, Shaken not Stirred! Read on and see if Shakespeare is about to turn in his grave as Badri & Prabhu make light work of the tragedy!!.

Navarathri Mandapam - Navarathri the nine day festival is prayer to the divine mother to bless us with insight resourcefulness and victory. This festival at the Navarathri Mandapam instituted by Maharaja Swati Tirunal is the celebration of bhakti and pure music. Dear readers, come and experince it.

Picture Puzzle: SPEAKNG PICTURES..! - This is a Pictorial puzzle... with Pictures of Fun and Thought-provoking Sense. Each picture in the order of Sequence, convey its brief Sense by one or two words, finally forming one Sentence, which is to be found out by the Viewers... (Answer given). An interesting presentation for Thoughts, Look and Fun!


Stories: கதைகள்

ட்ராயிங் மாஸ்டர் (இசைமணி)


Poems: கவிதைகள்

மரபில் நகைச்சுவை - 6 (அனந்த்)

பந்தம் (பவளமணி பிரகாசம்)

ஒரே ஒரு தாய் (இசைமணி)

Mirror (Querida)

Spectacles (Sridevi)